Sunday, October 9, 2011

முரண்பாடு

திறந்தவெளிச் சாக்கடையை 
ஒட்டிய சுவற்றில் கண்டேன் 
"கிராமப்புற ஊரக சுகாதாரத் திட்டம் "  

No comments: