Wednesday, August 8, 2012

சிறகுகளை  விரி ...
நீண்ட தூரம் பற...
துரோகம் என்ற வார்த்தையின்
அர்த்தம் விளங்கிவிட்டது
முன்னை விட  வாழ்க்கையை
அதிகமாய் நேசிக்கிறேன்...